கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சலி!!

2035

அஞ்சலி..

‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.

கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் சென்றிருந்த போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.