காஜல் அகர்வாலுக்கு போட்டியாக நடிகை தமன்னா கொடுத்த நிதியுதவி எவ்வளவு தெரியுமா??

294

நடிகை தமன்னா……..

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது இந்தியாவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு தொழிலாளர்களும் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும் பல்வேறு சினிமா பிரபலங்களும் இதற்காக உதவி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தல அஜித் மற்றும் ராகவா லாரன்ஸ் போன்ற முன்னணி நடிகர்கள் பெப்சி ஊழியர்களுக்கு உதவி வருகிறார்கள். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் தான் நயன்தாரா பெப்சி ஊழியர்களுக்கு 20 லட்சம் உதவி நிதி உதவி அளித்து உள்ளார்கள்.

இதனை அடுத்து காஜல் அகர்வாலும் 2 லட்சம் கொடுத்துள்ளார். தற்போது காஜலை விட ஒருபடி மேலே இருப்பதற்காக தமன்னா அவர்கள் 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.