தமிழகத்தில்…
தமிழகத்தில் கா தலியின் போக்கில் மா ற் றம் ஏ ற்பட்டதால், ஆ.த்.தி.ர.ம.டை.ந்.த காதலன் செ.ய்.த செ யலால், காதலி, காதலியின் தாயார் மற்றும் காதலன் மூன்று பே ர் உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.பவம் பெரும் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்டம்மா. இவருக்கு ரஜிதா என்ற மகள் இருந்தார். வெங்கட்டம்மாவின் கணவர் சென்னை மாநகராட்சியில் வேலை செ.ய்.து கொ.ண்.டி.ருந்த நிலையில் ம.ர.ண.ம.டைந்தார்.
இதனால் வெங்கட்டம்மா மற்றும் ரஜித்தா மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரஜித்தா வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரின் மகன் சதீஷ்(31) ரஜிதாவை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
அப்போது தந்தை உ.யி.ரி.ழ.ந்.த.தால், ரஜித்தாவுக்கு சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்துள்ளது. தந்தை வேலை பார்த்த சென்னை மாநகராட்சியில் அலுவலக உதவியாளராக ரஜிதா வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளார்.
அரசு வேலை கிடைத்த பின்னர் ரஜித்தா காதலன் சதீஷை உ.தா.சி.ன.ப்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர் மீது சதீஷ் க.டு.ம் கோ.ப.த்.தி.ல் இ ரு ந்த நி லை யில், கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் திகதி ரஜித்தாவுக்கு, மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நி.ச்ச.யமாகியுள்ளது.
ஏற்கனவே ரஜித்தா மீது க.டு.ம் கோ.ப.த்.தி.ல் இருந்த சதீஷ், இந்த விஷயத்தை அறிந்தவுடன் ரஜித்தாவை நேரடியாக ச ந்தித்து ச.ண்.டை போ.ட்.டு.ள்.ளார். அப்போது ரஜித்தாவோ, ஆம் நான் அவரைத் தான் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள.ப் போ.கி.றேன் என்று கூறியுள்ளார்.
இதனால் மி குந்த வே.த.னை.ய.டை.ந்த சதீஷ், நேற்று அதிகாலை ரஜித்தாவின் வீட்டு ஓடுகளை பிரித்து, வீட்டிற்குள் ம.ண்.ணெ.ண்ணய் கே.னு.டன் கு.தி.த்.து.ள்.ளார்.
பின்னர், அங்கு உறங்கிக் கொ.ண்.டி.ரு.ந்த காதலி ரஜித்தா மீ.து ம.ண்.ணெண்ணெய் ஊ.ற்றி தீ வை.க்.க, அதைத்த.டு.க்க வந்த தாயார் வெங்கட்டம்மாவுக்கும் தீ வை.க்.க வீ.டு மொ.த்த.மும் தீ ப.ற்.றி எ.ரி.ந்.த.து.
இந்த ச.ம்.பவத்தில் வெங்கடம்மா, ரஜிதா மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இ.ட.த்தில் ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழ.ந்.தனர். இது குறித்த தகவல் பொ.லி.சா.ருக்கு தெ.ரி.விக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ.லி.சா.ர், தீ.ய.ணை.ப்பு து.றை உதவியுடன் தீ.யை அ.ணை.த்து உள்ளே சென்று பார்த்த போது, மூன்று ச.ட.ல.ம் கி.ட.ந்.த.து.
மூன்றாவது நபர் யார் என்பது குறித்து ந.ட.த்த.ப்பட்ட வி.சா.ர.ணை.யி.ல் தான், அது கா தலன் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது கு றி ப்பிடத்தக்கது.