காதலனை திருமணம் செ ய்ய நினைத்த இ ளம் பெ ண்ணுக்கு நே.ர்.ந்த நிலை!

298

தமிழத்தில்…

தமிழத்தில் இளம்பெ ண்ணை அவர் காதலனே நண்பருடன் சே ர்ந்து கொ..லை செ.ய்.த ச.ம்.ப.வ.த்.தின் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி வெ.ளியாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள வாகரையில் சாலையோரத்தில், கடந்த 5ம் திகதி 20 வயது இளம்பெண் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் பி.ண.மா.க கி ட ந்.தா.ர்.

இ துகு றித்து பொ.லி.சார் வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செ.ய்து வி.சா.ர.ணை ந.ட.த்தினர். வி.சா.ர.ணை.யில் இ.ற.ந்.து கி.ட.ந்த பெ ண், ஜெயஸ்ரீ (20) என்று தெரியவந்தது. இவர், வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி இந்திராநகரை சேர்ந்த கொத்தனார் கதிர்வேல் என்பவரின் மகள் ஆவார்.

இ ந்தநி.லையில் ஜெயஸ்ரீயின் சா.வு.க்.கா.ன கா.ர.ண.ம் கு றித்து போ.லீ.சார் தீ..வி.ர வி.சா.ர.ணை.யில் ஈ.டு.பட்டனர். இ.தற்கு அ.வ.ரது செல்போனை து.ரு.ப்புச்சீட்டாக ப.ய.ன்படுத்தினர்.

அதாவது ஜெயஸ்ரீயிடம் செல்போனில் யார்? யார்? பேசி உள்ளனர் என்ற பட்டியலை பொலிசார் சேகரித்தனர். அப்போது, பழனி அருகே உள்ள கோம்பைபட்டியை சேர்ந்த தங்கதுரை (25) என்பவர் ஜெயஸ்ரீயிடம் அதிக நேரம் பேசி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தங்கதுரையை பிடித்து வி.சா.ரி.த்.த.தில் ப.கீ.ர் தகவல் வெளியானது. பழனி அருகே உள்ள கோம்பைபட்டி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, தனியார் நூற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் அதே நிறுவனத்தில் ஜெயஸ்ரீயும் பணிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது பின்பு இருவரும் விடுமுறை நாட்களில் தனியாக சந்தித்து பழகியுள்ளனர். இந்த காதல் கடந்த ஆறுமாத காலமாக மலர்ந்த நிலையில் தற்போது ஜெயஸ்ரீ தன்னை தி ருமணம் செ.ய்.து கொ.ள்.ள வ.ற்.பு.று.த்.தி வ.ந்.து.ள்ளார்.

சா.தி.யை கா.ரணம் கா.ட்.டி தி.ரும.ணத்திற்கு ம.று.த்.த தங்கதுரை, தன்னை திருமணம் செ.ய்.து கொ.ள்.ள ஜெயஸ்ரீ வ.ற்.பு.று.த்.து.வ.தாக அவரது வீட்டிற்கு போன்று செ.ய்.ததால், ஜெயஸ்ரீயை பெற்றோர் க.ண்.டி.த்.து.ள்.ளனர்.

இதனிடையே 31ம் திகதி அன்று இரவு தங்கதுரைக்கு தெலைபேசியில் தொடர்பு கொ.ண்.ட ஜெயஸ்ரீ, மறுநாள் அங்கு வருவதாகவும், தன்னை அழைத்து சென்று திருமணம் செ.ய்.து கொ.ள்.ள வே.ண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் திகதி மாலை ஒட்டன்சத்திரத்திற்கு பேருந்தில் வந்த ஜெயஸ்ரீயை, இருசக்கர வாகனத்தில் வந்த தங்கதுரை மற்றும் அவருடன் பணிபுரியும் கூட்டாளி ஜெகநாதன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

மூவரும் கள்ளிமந்தையம் அருகே உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்திற்கு பின்புறம் வைத்து கா தலை மு.றி.ப்.ப.து குறித்து பே.ச்.சு.வா.ர்.த்.தையில் ஈ டுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் இ ருவருக்கும் வா.க்.கு.வா.த.ம் மு.ற்ற ஆ.த்.தி.ர.ம.டை.ந்த தங்கதுரையும் அவரது கூ.ட்.டாளியும் சே ர் ந்து ஜெயஸ்ரீயின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ..லை செ.ய்.து அ.ங்.கே.யே ஒரு பு.த.ரி.ல் .உ.ட.லை ம.றை.த்.து வை.த்.து வி.ட்டு த.ப்.பியது வி.சா.ர.ணை.யி.ல் அ.ம்.ப.ல.மா.ன.து.

இதை தொடர்ந்து தங்கதுரை மற்றும் ஜெகநாதனை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.த்தனர்.