காதலித்து திருமணம் செ ய் து கொ ண் ட இளம் ஜோ.டி; பெண் வீட்டார் செய்த மோ.ச.மா.ன செயல்..!

237

இந்.தியா…

இந்.தியா-ஆ.ந்திர மாநிலம் கர்னூலில் காதல் திருமணம் செய்துகொண்ட பிசியோதெரபி மருத்துவரை பெண் வீட்டார் கொ.டூ.ர.மா.க கொ.லை செய்துள்ளனர்.

மேலும் ஆதாம் ஆஸ்மித் என்ற அந்த மருத்துவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் கடு.ம் எ.தி.ர்.ப்பு தெரிவித்த நிலையில், 2 மாதங்களுக்கு முன் இருவரும் ரக.சி.ய திருமணம் செய்துகொண்டு தனிக்.கு.டி.த்தனம் நடத்தி வந்தனர்.

அத்தோடு நேற்று வியாழக்கிழமை பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர் ஆதாம் ஆஸ்மித்தை பின்தொடர்ந்து வந்த ம.ர்.ம கு.ம்.ப.ல், அவரை அ.ரி.வாள் கொண்டு வெட்.டி.யும் த.லை.யில் க.ல்.லைப் போட்டும் கொ.டூர.மா.க கொ.லை செய்துவிட்டு த.லை.ம.றை.வானது.

மருத்துவமனையில் அவரது உ.ட.லைப் பார்த்து அவரது தாயும் மனைவி மகேஸ்வரியும் க.த.றி அ.ழு.த.னர்.