கள்ளக்குறிச்சி…
குதிரைச்சந்தலைச் சேர்ந்த அந்த மாணவனும் மாணவியும் ஒரே வகுப்பில் படித்து வந்த நிலையில் காதலித்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
கடந்த 20ஆம் தேதி இருவரும் ஊரிலிருந்து மாயமாகியுள்ளனர்.
பல்வேறு இடங்களிலும் தேடிய உறவினர்கள் போலீசில் புகாரளித்த நிலையில் சோமண்டார்குடி,
ஆற்றங்கரையில் அழுகிய நிலையில் மாணவியின் சடலமும் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
இருவருமே இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும்,
நிலையில் கொ.லை.யா, த.ற்.கொ.லை.யா என வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.