காதலிப்பதாக கூறி காதலியை நண்பர்களுக்கு விருந்தாகிய மருத்துவர்: நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்!!

1126

சென்னை..

சென்னை, பள்ளிக்கரணை காமக்கோட்டி நகரை சேர்ந்தவர் நிஷாந்த் (30), இவர், அந்த பகுதியில், கிரிஸ்டல் என்ற பெயரில், பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரின் தோழி ஷெரின், இவரிடம் நிஷாந்த், தன் மருத்துவமனைக்கு பெண் உதவியாளர் ஒருவர் வேண்டும் என கேட்டுள்ளார். அதன்படி, ஷெரினும், தன் தோழியான 30 வயது கொண்ட இ.ள.ம்பெண்ணை நிஷாந்தின் கிளீனிக்கிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த பெண்ணுடன் பாசமாக பழகிய நிஷாந்த், சிறிது நாள் கழித்து, காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். திருமணம் செ.ய்.துக்கொள்வதாக சத்தியம் செய்தார். இதை உண்மை என நம்பிய அந்த பெண்ணிடம், நிஷாந்த் பல முறை உ.ல்.லாசம் அனுபவித்தார்.

கணவன், மனைவி போல் இருவரும் வாழ ஆரம்பித்தனர். நாளடைவில், நிஷாந்தின் சுய ரூபம், அந்த பெண்ணிற்கு தெரியவந்தது. நிஷாந்தின் நண்பர்கள் ஹார்த்திக் (23) கோகுல் (26) ஆகியோரை, அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்தார். இந்த நிலையில், நிகழ்ச்சிக்கு ஒன்று , அந்த பெண்ணை நிஷாந்த் அழைத்து சென்றார்.

அங்கு, ஹார்த்திக், கோகுல் ஆகியோர் இருந்தனர். போ.தை பொ.ரு.ட்களை ஏ.த்.திக்கொண்ட மூவரும் சேர்ந்து இ.ள.ம்பெண்ணை கூ.ட்.டு ப.லா.த்.கா.ரம் செ.ய்.து.ள்ளனர். பா.தி.க்கப்பட்ட பெ.ண் உடனடியாக, சேலையூர் காவல் நிலையத்தில் பு.கா.ர் அளித்தார். போ.லீ.சார் விசாரணை நடத்தி, ச.ம்.பவம் உண்மை என தெரிந்து,

நிஷாந்த், ஹார்த்திக், அவரை வேலைக்கு சேர்த்த ஷெரின் ஆகிய மூவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கோகுலை தேடி வருகின்றனர். மேலும், நிஷாந்த் இதுபோல நான்கு விதவை பெ.ண்.க.ளை ஏ.மா.ற்றி பணம் பறித்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.