காதலனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் ஆற்றுப்பாலத்திற்கு அடியில் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த காதலியை ஐந்து பேர் கொண்ட மர்ம கு ம்பல் ப லாத்காரம் செய்ய முயன்ற போது, அது முடியாததால் ஆ த்திரத்தில் அந்த கும்பல் காதலனை ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அண்ணா பொறியியல் கல்லூரியில் படிப்பவர் ஜீவித். துறையூரை சேர்ந்தவரான இவர் தனது காதலியுடன் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்த பகுதியில் ம து அருந்திய படியும், க ஞ்சா பு கைத்த படியும் 5 பேர் கொண்ட கும்பல் இந்த ஜோடி தனிமையில் பேசுவதைக் கவனித்த படி இருந்துள்ளனர். அதன் பின் அந்த கும்பல், இந்த காதல் ஜோடியிடம் வந்து த கராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் குறித்த இளம் பெண்ணிடம் த வறாக நடக்க முயன்றுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜூவித், அவர்களை எல்லாம் தடுத்து, காதலியை ஓடிவிடும் படி கூறியதால், அந்த இளம் பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
ப லாத்காரம் செய்ய முடியாததால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அந்த 5 பேர் கொண்ட கும்பல் ஜீவித்தை சரமாரியாக அ டித்து, உ தைத்து அருகில் இருந்த கொள்ளிடம் ஆற்றில் அவரை தூக்கி வீசியுள்ளனர்.

அப்போது மழை பெய்து, ஆற்றில் 14 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், ஜீவித் தண்ணீரில் அ டித்து செல்லப்பட்டார். இதற்கிடையில் நடு ரோட்டில் குறித்த பெண் பயந்த படி ஓடி வருதைக் கண்ட அங்கிருந்தவர் என்ன என்று கேட்ட போது ,குறித்த பெண் சம்பவத்தைப் பற்றி கூறியதால், உடனடியாக அவர்கள் அங்கு விரைந்துள்ளனர்.

ஆனால், அங்கிருந்தவர்களில் 2 பேர் தான் பி டிபட்டதாகவும் மற்ற மூவர் தப்பிவிட்டதால், அவர்கள் இரண்டு பேரையும் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தப்பிய 3 பேர் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் வீசப்பட்ட ஜீவித்தை ஸ்ரீரங்கம் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலமாக தீவிரமாக தேடினார்கள்.

ஆனாலும் கிடைக்கவில்லை. அதற்குள் இரவு நேரம் ஆகிவிட்டதால், தற்காலிக அவரை தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை மீண்டும் ஜீவித்தை தேடும் பணி நடை பெற்று வருகிறது.