காதல் முறிவிற்கு பிறகு தர்ஷன் வெளியிட்ட உருக்கமான கடிதம் : என்ன சொன்னார் தெரியுமா?

563

தர்ஷன்

பிக் பாஸ் சீசன் 3யின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தர்ஷன். இவர் வீட்டிற்குள் வரும் முன்பே மாடலிங் துறையில் பணியாற்றி வந்ததை நாம் அறிவோம்.

இவர் அதே துறையை சேர்ந்த சனம் செட்டி என்பவரை காதலித்து வந்ததையும், இவர்கள் இருவரின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றதையும் நாம் அறிவோம்.

மேலும் அண்மையில் ஏற்பட்ட இவர்களின் காதல் முறிவு விவகாரத்தை நாம் மறக்கவே முடியாது. ஆம் தர்ஷனுக்கு நான் 15 லட்சம் செலவளித்தாகவும், தர்ஷன் இதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியும் சனம் செட்டி தர்ஷன் மீது புகார் அளித்தார்.

இதற்கு பதிலளித்த தர்ஷன் எனக்கு சனம் 3 1/2 லட்சம் மட்டும் தான் செலவளித்தார்கள், அதையும் நான் திருப்பி கொடுத்து விட்டேன். சனம் என்னிடம் நடந்து கொள்ளும் விதம் எனக்கு பிடிக்கவில்லை அதனால் இதன்பின் நான் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று கூறினார்.

இந்நிலையில் இந்த அனைத்து பிரச்சைகளுக்கும் பிறகு தற்போது தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில், இதனை குறித்து உருமான கடிதம் ஒன்றை பதிவாக வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு…