குடிபோதையில் ஐட்டம் நடிகை செய்த கேவலமான வேலை : சீ இப்படியும் செய்வாங்களா!!

1125

ஐட்டம் நடிகை முமைத்கான். போக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார்.

தமிழில் படவாய்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கே சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். அவ்வளவு தான் உடல் பெருத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார் அம்மணி.

பிறகு, பிக்பாஸ் , போதைப்பொருள் கடத்தல் வழக்கு இவரின் பெயர் செய்திகளில் அடிபட்டது. இந்நிலையில், இரவு நேர பார்ட்டியில் குடித்து விட்டு தனது தோழியை நெருக்கமாக கட்டிப்பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்தவாறு சில புகைப்படங்களை க்ளிக் செய்து ” பொறுப்பாக சுற்றுலா வந்து விட்டு, பொறுப்பில்லாமல் பார்ட்டியில் ஒரு கல்லூரி மாணவி போல பொறுப்பில்லாமல் இருக்கிறேன் ” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார் அம்மணி.