குடி போதையில் வாழ்க்கையை இழந்த பிரபல நடிகை : யார் தெரியுமா?

584

சோனியா…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி என வித்யாசமான காதலை திரைப்படங்களில் கொண்டு வந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

அதன்பிறகு புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் என பல படங்களை வெளியாகியுள்ளது.

மேலும் தற்போது தனுஷை செய்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல், நடிகராக தற்போது களமிறங்கியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை முதல் திருமணம் செய்து கொண்டார்.

கொஞ்சம் காலம் இந்த திருமண வாழ்க்கை தொடர்ந்த நிலையிலும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

ஆனால், இதுவரை இவர்கள் இருவரும் எந்த காரணத்திற்காக பிரித்தார்கள் என்பது குறித்து யாருக்கும் பெரிதளவில் தெரியவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக அதுகுறித்து தகவல் வெளியாகியுள்ளது. சோனியாவிற்க்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இருந்ததால் செல்வராகவன், இவரை விட்டு பிரிந்ததாக கூறப்படுகிறது.