குதிரையை பிரதிபலிக்க முயல்கிறேன்! கனடாவில் நம்பமுடியாத செயலை செய்யும் 17 வயது இளம்பெண்ணின் ஆச்சரிய வீடியோ!!

409

கனடா……….

கனடாவில் 17 வயது அழகிய இளம்பெண் குதிரையை போல் தடுப்பு கட்டைகளை தாவி குதிக்கும் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

கனடாவின் Edmonton-ஐ சேர்ந்தவர் 17 வயதான Ava Vogel. இவர் தான் பலரும் நம்பமுடியாத வகையிலான செயலை செய்து வருகிறார்.

இது குறித்து Ava Vogel கூறுகையில், 6 வருடங்களுக்கு முன்பாகவே குதிரை அசைவுகள் குறித்த பயிற்சிகளை மேற்கொண்டேன். 3வருடங்களுக்கு முன்பு குதிரை தாவுவதை போல் பழகினேன்.

குதிரைகளின் வீடியோ மூலமும், சவாரி செய்தும் குதிரைகளின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொண்டேன். முடிந்தவரை ஒரு குதிரையை பிரதிபலிக்க முயற்சிக்கிறேன் என கூறியுள்ளார்.

Ava Vogelன் வீடியோ சமூகவலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.