குழந்தை…

திருப்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்த பெ ண் ஒருவர் தனக்கு பிறந்த கு ழ ந்தையை கா.ண.வில்லை என்று கா.வ.ல் நி லையத்தில் பு.கா.ர் அ.ளித்த நிலையில் அந்த பெ ண்ணுக்கு கு ழ ந்தையே பி ற க்கவில்லை என்று மருத்துவர்கள் எ.தி.ர் பு.கா.ர் அ ளி த்த ச.ம்.ப.வ.த்தால் போ.லீ.சா.ர் கு.ழ.ப்.ப.ம் அ.டை.ந்.துள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள மங்கா நெல்லூர் கிராமத்தை சேர்ந்த சசிகலா, திருப்பதி கா.வ.ல் நி.லையத்தில் பு.கா.ர் ஒ ன்று அ.ளி.த்தார்.

அதில் கர்ப்பிணியாக இருந்த தான் கடந்த 5 ந்தேதி திருப்பதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றதாகவும், தன்னை ப.ரிசோ.தி.த்த மருத்துவர்கள், 16 ஆம் தேதி மருத்துவமனையில் பி
ர சவத்திற்காக சேர வேண்டும் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்ததாகவும், அதன்படி மருத்துவமனையில் சென்று சேர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை மாலை முதல் ஞாயிறு அதிகாலை வரை தனக்கு பல்வேறு ப.ரி.சோ.த.னை.கள் மே ற்கொ.ள்.ள.ப்பட்ட பின் தனக்கு குளுக்கோஸ் ஏ ற் றப்பட்டது என்று கூறும் சசிகலா, அதன்பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்றும் தான் பெற்ற கு ழ ந்தையை தன்னிடம் கொ.டு.க்கவில்லை என்றும் கா.வ.ல் நி.லை.ய.த்.தில் பு.கா.ர் அ.ளி.த்தார்.

ஆனால் அங்குள்ள டாக்டர்கள், சசிகலாவுக்கு க ர் ப்பமே ஏ ற் ப டவில்லை என்றும் அவர் க.ர்.ப்பிணியாக ந.டி.த்து உறவினர்களை ஏ.மா.ற்.றியது போல, மருத்துவர்களையும் ஏ.மா.ற்.றப் பா ர் ப்பதாக சசிகலா மீது தி.ரு.ப்பதி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ ளி த்தனர்.

மருத்துவர்கள் அளித்த பு.கா.ரை பெ.ற்.று.க் கொ.ண்.ட போ.லீ.சா.ர், சசிகலா மற்றும் அரசு பொது மருத்துவமனை மருத்துவர்களை வரவழைத்து வி.சா.ர.ணை ந.ட.த்.தினர்.

தான் க ர்ப் ப மாக இ ருந்ததற்கு ஆ.தா.ர.மாக சசிகலா வளைகாப்பு தொடர்பான போட்டோ, மகப்பேறு மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் உள்ளிட்ட மற்ற ப.ரி.சோ.த.னை.கள் தொடர்பான ஆ வ ணங்களை போ.லீ.சா.ரி.டம் அ ளி த்துள்ளார்.

இதனால் கு ழ ம் பிபோன போ.லீ.சா.ர், சசிகலாவுக்கு பி ர சவம் நடைபெற்றதா? இல்லையா ? என்பதை கண்டறிய, வேறு டாக்டர் மூலம் ப.ரி சோ.த.னை மே.ற்கொ.ள்.ள தி ட் டமிட்டுள்ளனர்.