குழந்தை இ.ற.ந்.து பிறந்த நிலையில் நர்சும் உ.யி.ரி.ழ.ப்.பு!

310

குழந்தை…

அக்குபஞ்சர் முறையில் பிர.ச.வம் பார்க்க நினைத்த நர்சுக்கு குழந்தை இ.ற.ந்.து பி.ற.ந்த நி லையில், அவரும் ப.ரி.தா.ப.மா.க இ.ற.ந்.தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த பூலாம்பாடியை சேர்ந்தவர் விஜயவர்மன் (வயது 35). இவர் அக்குபஞ்சர் முறையில் வைத்தியம் பார்த்து வருகிறார்.

இவரது மனைவி அழகம்மாள்(29). பி.எஸ்.சி. நர்சிங் ப.டி.த்.து.ள்ளார். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அழகம்மாள் கர்.ப்.ப.ம.டைந்தார். இதையடுத்து அவரை மாதாந்திர ப.ரி.சோ.த.னை.க்காக பூலாம்பாடி கிராம சுகாதார செவிலியர்கள் அழைத்தபோது, எங்களுக்கு ஆங்கில மருத்துவம் வேண்டாம்.

இயற்கையாக அக்குபஞ்சர் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கான வ.ழி.மு.றை.களை நாங்களே தே.டிக்.கொ.ள்.கி.றோம், என்று அவர் கூறியதாக தெரிகிறது.

நிறைமாத க.ர்.ப்.பி.ணி.யாக இருந்த அழகம்மாளுக்கு நேற்று முன்தினம் இரவு பி.ர.ச.வ வ.லி. ஏ.ற்.ப.ட்டது. உ.ட.னடி.யா.க. அருகில் இருந்தவர்கள், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அ.ர.சு மருத்துவமனைக்கு பி.ரச.வ..த்.தி.ற்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு ஆண் குழந்தை இ.ற.ந்.தே. பி.ற.ந்.த.து. மேலும் அழகம்மாளின் உட.ல்.நி..லை மோ.ச.மா.ன நிலையில் இருந்ததால் மேல்சி.கி.ச்.சை.க்.காக திருச்சி அ.ர.சு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி நேற்று அ.ழ.கம்மாள் பரி.தா.ப.மா.க. .உ.யி.ரி.ழ.ந்.தார்.

இதுதொடர்பாக போலீசார் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.