குழந்தை மீது அதீத பாசம் : கொ ன்று சாக்குமூட்டையில் கட்டிய சித்தி : அ திர்ச்சி வாக்குமூலம்!!

660

குழந்தை மீது அதீத பாசம்

இந்தியாவில் சொத்து ப யம் மற்றும் கணவனின் பாசம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் சி றுமியை கொ லை செய்ததாக சித்தி வாக்குமூலம் அளித்திருப்பது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் காக்கிநாடா அடுத்த பகடாலபேட்டையைச் சேர்ந்தவர் ஷியாம்குமார். இவர் சத்தியவேணி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு தீப்திஸ்ரீ இஷானி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்தியவேணி இ றந்துவிட்டதால், சாந்தகுமாரி என்ற பெண்ணை ஷ்யாம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

சாந்தாகுமாரி தனக்கு குழந்தை பிறக்காத வரை தீப்திஸ்ரீ இஷானியை நன்றாக கவனித்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு சாந்தகுமாரிக்கு குழந்தை பிறந்ததால், அவர் தீப்திஸ்ரீ இஷானியை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஷ்யாம், தீப்தியை உடனடியாக தன்னுடைய தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுள்ளார். அங்கு சென்று மகளை பார்ப்பதும் வருவதுமாக இருந்துள்ளார்.

தீப்தி 2-ஆம் வகுப்பு படிப்பதால், அவரை மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து தாயாரின் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டுவிட்டு அதன் பின் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஷ்யாமிற்கும், சாந்தகுமாரிக்கும் பி ரச்னை வந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் பள்ளிக்கு சென்ற தீப்தி கா ணமல் போனார்.

இதனால் ஷ்யாம் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, பொலிசார் சாந்தகுமாரியை அழைத்து விசாரித்த போது, அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் பள்ளியில் இருக்கும் குழந்தைகளிடம் விசாரித்த போது, சித்தி தான் அழைத்துச் சென்றார் என்று கூறியதால், பொலிசார் மீண்டும் சாந்தகுமாரியிடம் வி சாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் நான் தான் குழந்தையை கொ லை செய்து உ டலை சா க்குமூட் டையில் வைத்துவிட்டேன் என்ற அ திர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வாக்குமூலத்தில், எங்களுக்கு மகன் பிறந்த பிறகும், அவர் முதல் மனைவியின் குழந்தை மீது அதிகம் பாசம் காட்டினார். எதுவாக இருந்தாலும், முதலில் மகளை சென்று பார்த்துவிட்டு அதன் பின் தான் வீட்டிற்கு வருவார்.

அதுமட்டுமின்றி செலவிற்கு பணம் கொடுத்து வந்தார். இதனால் பாசம் காரணமாக அவர் சொத்தை எல்லாம் தீப்தி பெயரில் எழுதி வைத்துவிடுவாரோ? பாசம் என் மகனுக்கு கிடைக்காது என்ற எண்ணத்தில், அவளை அழைத்து சென்றேன்.

அப்போது முகம் தெரியக் கூடாது என்பதற்காக இருவரின் முகத்திலும் கருப்பு துணியை அணிந்து அருகில் இருக்கும் ஏரிக்கு அழைத்து சென்றேன்.

அங்கு தீபதியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செய்து, பின்னர் சி றுமியின் உ டலை சா க்குப்பை க்குள் வைத்து அ டைத்து ஏ ரிக்குள் வீ சிவிட்டு வீட்டுக்கு வந்து எதுவும் தெரியாததுபோல் இருந்துவிட்டேன். ஆனால் பொலிசார் சிசிடிவி கமெராவில் கிடைத்த தகவலை வைத்து என்னை பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.