கெஸ்ட் ஹவுஸில் பார்ட்டி.. பெண் டிஎஸ்பிக்கு ரூமில் நே ர் ந்த அ தி ர் ச்சி ச ம்பவம்!! 4 பே ர் அ திரடி கை து.. ஒரே ம ர் மம்!!

347

டிஎஸ்பி லட்சுமி………

கெஸ்ட் வீட்டிற்கு விருந்தில் கலந்து கொள்ள சென்ற, டிஎஸ்பி லட்சுமி, ரெஸ்ட் எ.டு.ப்பதாக சொல்லி ரூமுக்குள் போய் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டதில், 4 பேரை பெங்களூர் போலீசார் கை.து செய்து வி.சா.ரி.த்து வருகிறார்கள்.

பெங்களூரு நகர சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக வேலை பார்த்து வந்தவர் லட்சுமி… 32 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு தேர்வில், தேர்ச்சி பெற்று 2017 முதல் பெங்களூரு சிஐடி பிரிவில் டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று முன்திம் இரவு, பெங்களூரு அன்னபூரணேஸ்வரி நகரில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சாப்பிட சென்றார்.. சாப்பிட்டு மு.டி.த்ததும், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்பதாக சொல்லி, ஒரு ரூமுக்குள் சென்றார்..

ஆனால், ரொம்ப நேரமாக அவர் வெளியே வராததால், ச.ந்.தேக..மடைந்த உறவினர்கள், ரூம் கதவை உ.டை.த்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லட்சுமி தூ.க்.கி.ல் தொ.ங்.கி கொண்டிருந்தார்.. அதை பார்த்து அதி.ர்.ச்.சி அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் சட.ல.த்.தை .மீ.ட்.டு, .த.ற்.கொ.லை குறித்து வழ.க்..கு.ப்.ப.திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சுமியை பொறுத்தவரை மிக நே.ர்.மையான அ.தி.கா..ரி.யாம்.. ஒருவேளை மிக நே.ர்.மை.தான் லட்சுமியின் ம.ர.ண.த்துக்கு காரணமா? அல்லது பணி நெரு.க்.க.டியா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஒரு டிஎஸ்பியே தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்ட வி.வ.கா.ரம் காவல்துறை வட்டாரத்தில் ப.ர.ப.ர.ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இதுகுறித்து மேலும் சிலதகவல்கள் வெளியாகி உள்ளன.

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா குருபாலஹட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்… கேஏஎஸ் அ.தி.கா.ரி.யான இவர் அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்… இவரது மகள்தான் லட்சுமி.. முதலில் இன்ஜினியரிங் ப.டி..த்துள்ளார்.. பிறகுதான், 2014ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார்.

இவருடன் காலேஜில் ஒன்றாக படித்தவர் நவீன்… 2 பேரும் அப்போதிருந்தே காதலித்துள்ளனர்… ஆனால், வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. இருந்தாலும், அவரவர் வீட்டில் பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர். பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகரில் இவர்கள் வசித்து வந்தனராம்.