கொன்று தோலுரிக்கப்பட்ட இளம்பெண் : எதிர்ப்பு தெரிவித்து அதிபர் மாளிகையில் இரத்தத்தை தெளித்த பெண்கள்!!

553

மெக்சிகோவில் இளம்பெண் ஒருவரைக் கு த்திக் கொ ன்று, தோ லுரித்து, உ டல் பா கங்களை து ண்டு து ண்டாக வெ ட்டி சா க்கடையில் வீசினார் அந்த பெண்ணின் கணவர். அந்த ப யங்கர புகைப்படங்களை பத்திரிகை ஒன்று வெளியிட்டது.

பெண்களுக்கு இந்த நாட்டில் இவ்வளவுதான் பா துகாப்பா என கேள்வி எழுப்பிய பெண்கள், தங்கள் எ திர்ப்பை தெரிவிக்கும் வகையில் போ லி இரத்தத்தை அதிபர் மாளிகையில் தெளித்ததுடன் கோஷமும் இட்டனர்.

அத்துடன் சிவப்பு வண்ணத்தால், எங்கள் வாயை அடைக்க விடமாட்டோம் என்றும் எழுதினர் அந்த பெண்கள். Ingrid Escamilla (25) என்ற அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட Erik Francisco Robledo (46) என்னும் அவரது கணவரே இந்த கோ ரச் செயலைச் செய்துள்ளார்.

மெக்சிகோ அதிபரான Andres Manuel Lopez Obrador, அதிபர் மாளிகைக்குள் கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், அவரது மாளிகையின் வாசலில் கூடிய பெண்கள் வ ன்மு றையை தடுக்க ஆவன செய்யுமாறு அதிபருக்கெதிராக குரலெழுப்பினர்.

Ingrid என்ற அந்தப் பெண் கொ ல்லப்பட்டு, தோ லுரிக்கப்பட்டு து ண்டுகளாக்கப்பட்டு வீசப்பட்டிருந்த படங்களை வெளியிட்டிருந்த பத்திரிகை அலுவலகம் முன்பும் பெண்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டனர்.

பத்திரிகை அலுவலகத்துக்கு சொந்தமான ஒரு ட்ரக் தீவைத்து எரிக்கப்பட்டது. அத்துடன் சிலர் பேருந்து நிலைய க ண்ணாடிகளை உ டைத்ததையடுத்து பொலிசார் பெப்பர் ஸ்பிரே அடித்து கூட்டத்தைக் கலைக்கவேண்டியதாயிற்று.