கொரானாவுக்கு இது தான் மருந்து : மாட்டு கோமியத்தை மடக் மடக் என குடிக்கும் மக்கள் : எங்கு தெரியுமா?

931

கொரானாவுக்கு..

கொரோனா வை ரஸிலிருந்து த ப்பிப்பத ற்காக பொதும க்கள் ப லர் கோ மியத்தை கு டித்த புகைப்படங்களாவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி வை ரலாகி வருகிறது.

உலகம் முழுவதையும் கொரோனா வை ரஸ் ஆ ட்டிப்ப டைத்து வ ருகிறது. கிட்டத்தட்ட 4400-க்கும் மேற்பட்டோர் இந்த வை ரஸ் கா ரணமாக இ துவரை உ யிரிழந் துள்ளனர்.

சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் வே கமாக ப ரவ தொ டங்கியுள்ளது. இந்த நோ யால் பா திக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைக ளை சு த்தம் செய்யாமல் பொ ருட்களை தொ டுவதிலிருந்து வே கமாக ப ரவுவதாக கூ றப்படுகிறது.

1,19,000-க்கும் மேற்பட்டோர் இந்த வை ரஸால் பா திக்கப்பட்டுள்ளதாக தெ ரியவந்துள்ளது. இந்த நோ யில் இ ருந்து பொதுமக் களை கா ப்பதற்காக சென்ற வாரம் அகில இந்திய இந்து யூனியன் கோ மிய விரு ந்தை அ ரங்கேற்றியு ள்ளனர்.

இந்த விழாவில் 200க்கும் மே ற்பட்ட ம க்கள் க லந்து கொ ண்டனர். அவர்கள் வி ரும்பி பீங்கான் கோ ப்பைகளிலும், கா கித கோ ப்பைகளிலும் சி றுநீர் பரு கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் பல வருடங்களாக கோ மியத்தை ப ருகி வ ருகிறோம். 200க்கும் மே ற்பட்ட நோ ய்க் கி ருமிகளுக்கு எ திராக கோ மியம் செ யல்படுகிறது.

ஆங்கில ம ருத்துவ முறையின் தே வைகளை நா ங்கள் உ ணரவில்லை” என்று கூறியுள்ளனர். அதேபோன்று இந்த விழாவில் கலந்து கொண்ட “அகில இந்து இந்திய முண்ணனி” கட்சி தலைவர் சக்ரபாணி மகாராஜ், கோ மியம் நி றைந்த பீ ங்கான் கோ ப்பையில் வை ரஸின் சி த்திரத்தின் முன் காட்டும் பு கைப்படங்களும் வெ ளியாகியுள்ளன.

இந்த மாத தொ டக்கத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த நா டாளுமன்ற உ றுப்பினர் ஒ ருவர், கோ மியத்தை ம ருந்துப் பொ ருளாக அ றிவிப்பதற்காக வி வாதம் ந டத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ச ம்பவத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வ லைதளங்களில் வை ரலாகி வ ருகின்றன.