அமெரிக்காவில்………

அமெரிக்காவில் கர்.ப்.பி.ணி பெ ண் ஒருவர் 10 நாட்கள் இடைவெளியில் மீண்டும் க.ர்.ப்.பி.ணியான சம்பவம் வெளியாகியுள்ளது.
முதலில் குறித்த பெண்ணுக்கு முன்னெடுக்கப்பட்ட சோ.த.னையில் அவர் இரட்டையர்களை பெற்றெடுப்பார் என ம ரு த்து வர்கள் தெரிவித்துள்ள நிலையில்,

10 நாட்கள் இடைவெளியில் அவர் மீண்டும் க.ர்.ப்ப.மானதை அடுத்து மூன்று கு ழந் தை களுக்கு ஒரே நேரத்தில் தாயாக உள்ளதாக ம ரு த்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த தகவலை தமது சமூக ஊடக பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட அவர், தமது ம கிழ்ச் சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தமது இந்த நிலைக்கு ம ரு த்துவர்கள் superfetation என அழைப்பதாகவும், ஒருமுறை க.ர்.ப்.பமானதும், உட.ம்.பில் கு றிப் பிடத்தக்க மா று.த.ல்கள் நிகழும் எனவும், ஆனால் தமக்கு அந்த மா று.த.ல்கள் நிகழவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி உலகில் 10 சதவீத பெ ண் க ளுக்கே மாதம் இ ரு மு றை க ருமு ட்டை வெளியாகும் எனவும், 3 சதவீத பெ ண் களுக்கே ஒரே நேரத்தில் இருமுறை க.ரு.வு.றும் நிலை ஏற்படும் எனவும் அவர் வி ளக் கமளித்துள்ளார்.

மேலும், ஒரே நாளில் பி.ர.சவம் நட.க்.கலாம் என நம்பப்படுவதால், வெவ்வேறு நாளில் கரு.வு.ற்.றாலும், ஒரே பிர..ச.வத்தில் பி ற ந்த மூவர் என்றே கருதப்படும் என்கிறார் அவர்.