சத்தியமா அவங்க ஒருத்தரையும் விடக்கூடாது : சாத்தான்குளம் சம்பவத்துக்கு கொந்தளித்த ரஜினி!!

363

கொந்தளித்த ரஜினி…

சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உ யிரிழந்தனர்.

காவல்துறையினர் க டுமையாக தா க் கி ய த ன் காரணமாகவே இருவரும் உ யிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொ லை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர்.

நீதித்துறை நடுவரை காவலர் மி ரட்டிய சம்பவமும் ப ரபரப் பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் ட்வீட்டில் தெரிவித்திருப்பதாவது, சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த த ண்டனை கிடைத்தே ஆக வேண்டும், விடவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.