சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் மடோனா சபஸ்டியன்!!

316

மடோனா சபஸ்டியன்..

மடோனா சபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார். அந்த வகையில், இடுப்பை காட்டி சிக்கென்று வந்து நின்று சில ஹாட் புகைப்படங்கள் சிலதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.

நடிகை மடோனா சபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார்.

அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார்.‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். ஒரு காலத்தில் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த மடோனா செபஸ்டியன்க்கு இப்போது

பட வாய்ப்புகள் ஏதும் வராததால் என்ன செய்வது என்று தெரியாமல் தற்போது பல்வேறு விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களும் தாறுமாறாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுண்டிஇழுத்துள்ளார்.