தனுஷ் தமிழ் தாண்டி இந்தியாவே வியக்கும் நடிகர். இவருக்கு இன்று 35வது பிறந்தநாள். இதற்காக இவருக்கு அமிதாப் பச்சன் வரை வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் தனுஷ் ரசிகர்கள் போஸ்டர், பேனர் அடித்து கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் அன்னதானம், இரத்ததானம் எல்லாம் செய்து வருகின்றனர்.
இப்படி ஒரு பக்கம் கொண்டாட்டம் சென்றாலும் ரசிகர்கள் சிலர் தனுஷை வருங்கால முதல்வரே என்று போஸ்டர் அடித்துள்ளனர்.இது தனுஷ் ரசிகர்கள் சிலருக்கே கடும் ஷாக் தான். நீங்களே இதை பாருங்கள்…