சாணி குழியில் இருந்து கா ப் பா ற்றி தி ரு ட னை கை து செ ய் த கா வ ல்துறையினர்….! நடந்த ப கீர் பி ன்னணி !!

303

பிரிட்டனில்……

பிரிட்டனில் saseks என்ற பகுதியில் கார் தி ரு டப்பட்ட சம்பவம் தொடர்பாக கா வல்து றையினர் விசாரணை மே ற் கொ ண்டு வந்தனர்.இந்நிலையில் ச ந்தே கத்துக்கு இ டமா க ஓட்டிவரப்பட்ட கா ரை ம றித் துள்ளனர்.

அந்த காரில் இருந்து இ ற ங் கிய நபர் ஒ ரு வர் கா வ ல் து றையி ன ரும் இருந்து த ப் பி த் து ஓட முயற்சித்துள்ளார். அங்கிருந்த பண்ணையின் வழியாக ஓட முற்பட்டவேளை அந்நபர் உரம் தயாரிப்பதற்காக மாட்டு ச ன த் தி னால் நி ர ப் பப்பட்ட கு ழி யி னு ள் வி ழு ந் துள்ளார்.

குழியில் இருந்து அ ந் ந பரை கா ப் பா ற் றிய கா வ ல் துறை யி னர் அ வ ரின் கையில் வி ல ங் கிட்டு கை து செ ய் துள்ளனர்.

சாணி தோய்ந்த உ ட லுடன் நிற்கும் அந்நபரை புகைப்படம் எடுத்த காவல்துறையினர் சமூக வலைத்தளத்தில் அந்நபரின் புகைப்படத்தை பதிவிட்டு க டமை   த வ றா த கா வ ல் து றையினர் என பதிவிட்டுள்ளார்.ஆனால் நெ ட் டிசன்கள் சாணி நா ற் றம் வீ சு கின்றது என க ளை த்து பதிவிட்டு வருகின்றனர்.