மேக்கப்…
மேக்கப் என்றால் நம் நினைவுக்கு உடனே வருவது பெண்கள் தான். அகராதியில் பெண்களுக்கு என்ன அர்த்தம் என பார்த்தால் மேக்கப் என்று இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மேக்கப் என்பது எல்லோருக்கும் பி டித்த ஒன்று. மேக்கப் போட்ட பின் தான் பலரும் பளின்சென்று அழகாக இருப்பார்கள்.
மேக்கப்பை விரும்பாத பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு அலாதி பிரியமாகும்.
ஆண்கள் இல்லாமல் கூட பெண்கள் இருந்து விடுவார்கள், ஆனால் மேக்கப் இல்லாமல்??? கொஞ்சம் கஷ்டம் தான்.
வயது பாரபட்சம் இல்லாமல் அனைத்து பெண்களுக்கும் மேக்கப் போடுவது பிடிக்கும். சரி மேக்கப் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறார்கள்? எல்லாம் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் தான்.
மேக்கப் போடுவது பெண்களுக்கு அழகை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கருவளையங்கள், நிறமூட்டல் போன்ற சரும பி ரச்ச னைகளை மறைத்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் அளிக்கும்.
அப்படி, ஒரு இளம்பெண் மேக்கப் இல்லாமல் இருந்த நிலையில், இளைஞர் ஒருவர் குறித்த இளம்பெண்ணை மேக்கப் பார்லருக்கு அழைத்துச் சென்று மேக்கப் போட வைத்துள்ளார்.
சாதாரணமாக இருந்த அந்த இளம்பெண் பேரழகியாகவும், காந்த கண்ணழகியாவும் மாறிய காட்சியை நீங்களே பாருங்க..