டெல்லி……….
டெல்லியில் சாலையில் நடந்து சென்ற பெ.ண்.க.ளிடம் செயின் ப.றி.க்க மு ய ன்ற கொ.ள்.ளை.ய.ன், பெ.ண் ஒ.ரு.வரை க.த்.தி.யா.ல் கு.த்.திவி.ட்டு த.ப்.பியோடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிம்ரன் என்ற அந்த பெ.ண், தனது கு.ழ.ந்.தை மற்றும் மற்றொரு பெ.ண்.ணோ.டு, சந்தையில் இருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த கொ.ள்.ளை.யன், செ.யி.னை ப.றி.க்.க மு.ய.ற்.சித்தான்.
பெ.ண்.க.ள் இருவரும் சேர்ந்து அவனை தடுக்க முயன்ற நிலையில், ஒருவரை க.த்.தி.யால் கு.த்.தி.விட்டு கொ.ள்.ளை.யன் த.ப்.பி.யோடி வி.ட்.டா.ன். ப.டு.கா.ய.மடை.ந்.த அந்த பெ.ண் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உயி..ரி.ழந்தார்.
இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கொ.ள்.ளைய..னை போ.லீ.சார் தீ.வி.ர.மாக தே.டி வ.ரு.கி.ன்றனர்.
25-year-old woman stabbed to death in North-West Delhi’s Adarsh Nagar while trying to resist a snatching attempt pic.twitter.com/xVWVlFLrYd
— NDTV (@ndtv) February 28, 2021