சா லையில் இ ற ங் கிய விமானம் – கா ரில் மோ தி ய தால் ப ர பர ப்பு!!

283

அமெரிக்காவில்……..

அமெரிக்காவில் விமானத்தில் கோ ளாறு ஏற்பட்டதால் விமானி விமானத்தை சாலையில் இ றக்கி நி று த்தியமை ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் இ றங்கி தா று மா றாக ஓடிய விமானம் அப்போது சாலையில் வந்த கார் ஒன்றின் மீது மோ தி வி மானம் நி ன்றது.

எனினும் இதில் விமானிக்கோ அந்த காரை ஓட்டிவந்த பயணிக்கோ எந்த பெரிய கா யங்க ளும் ஏ ற்ப டவில்லை.

இது குறித்து நடந்த விசாரணையில் விமானத்தின் எ ந் திர கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் என்பதால் விமானி அந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த வி பத் து சம்மந்தமான காட்சிகள் இ ணை யத்தில் வெளியாகி ப ரப ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளன.