சிறுமியை க.டத்திட்டேன்.. கல்யாணம் பண்ணிட்டேன்… தொலைபேசி அழைப்பாள் அதிர்ந்துபோன பெற்றோர்!!

535

மதுரை….

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சி.றுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காலை தேர்வு எழுத சென்றவர் தேர்வு எழுதிவிட்டு மீண்டும் வீட்டுக்கு மாலையில் வரவில்லை.

அதனால் அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், நிலக்கோட்டையை சேர்ந்த சாமுவேல் என்ற ரமேஷ்குமார் (25) வேன் டிரைவர் என்பவர் அந்த சி.றுமியின் வீட்டிற்கு போன் செய்து, சி.று.மியைகடத்திச் சென்று திருமணம் செ.ய்துகொண்டதாக கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அந்த சி.றுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் போக்சோ வழக்கு பதிவு செய்து சி.றுமியை க.ட.த்திச் சென்ற ரமேஷ்குமாரை கைது செ.ய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், சி.று.மியை க.ட.த்தி திருமணம் செ.ய்.துகொண்டதாக கை.து செ.ய்.யப்பட்டுள்ள டிரைவர் சி.று.மியை ப.லா.த்.கா.ரம் செ.ய்.துள்ளாரா என்பதை குறித்து மருத்துவ பரிசோதனையும், போ.லீஸ் வி.சா.ரணையும் நடந்து வருகிறது.