சுற்றுலா வந்த இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

1412

ஆந்திர….

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கட்டா வினிதா சவுத்ரி (26). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பொ.றியாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வினிதா தன்னுடன் பணியாற்றும் 9 நண்பர்களுடன் சேர்ந்து உ.த.கைக்குச் சு.ற்றுலா வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை இவர்களைச் ச.ட்.ட.வி.ரோ.தமாக க.ல்.ல.ட்டி ஆ.ற்.றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தி.டீ.ரென கா.ட்டாற்று வெ.ள்.ளம் ஏற்பட்டுள்ளது. அப்போது கா.ட்.டாற்று வெ.ள்ளத்தில் வினிதா அ.டி.த்.து.ச் செ.ல்.லப்பட்டுள்ளார்.

இதைப்பார்த்த அரவது நண்பர்கள் அ.தி.ர்.ச்சியடைந்து போ.லிஸாருக்கு தகவல் கொ.டு.த்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போ.லிஸார் மற்றும் தீ.யணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று முழுவதும் மீட்புப் பணி நடைபெற்று வந்த நிலையில் அவரது உ.ட.லை போ.லி.ஸார் இன்று மீட்டுள்ளனர். இந்த ச.ம்.பவம் குறித்து போ.லி.ஸார் வி.சா.ரணை ந.டத்தி வருகின்றனர்.