இளம்பெண்

வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது என தந்தை தி ட்டியதால் ம னமுடைந்த இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கவிதா (23) தனியார் பத்திர அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். நாய் குட்டி வளர்ப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் கடந்த இரண்டு வருடங்களாக கவிதா நாய் ஒன்றினை வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

அந்த நாய் நள்ளிரவில் குரைத்து கொண்டே இருந்ததால் உறங்க முடியவில்லை என பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பெருமாளிடம் புகார் கூறியுள்ளனர்.

இதனால் அந்த நாயை வேறு ஒருவரிடம் விற்றுவிடலாம் என பெருமாள் தன்னுடைய மகளிடம் கூறியுள்ளார். ஆனால் பி டிவாதமாக இருந்த கவிதா நாயை யாருக்கும் கொடுக்க மாட்டேன் எனக்கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து கவிதா திடீரென தூ க்குபோட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். சம்பவம் அறிந்து விரைந்த பொலிஸார் கவிதாவின் உ டலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அங்கு ஆய்வு மேற்கொண்ட போது கடிதம் ஒன்றினை கைப்பற்றினர். அதில், “அம்மா, அப்பா, தம்பி.. என்னை மன்னிச்சிடுங்க.. என் செல்ல நாய் சீசரை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்.. என் சா வுக்கு யாரும் காரணம் இல்லை” எனக்குறிப்பிட்டிருந்துள்ளார்.

செல்லப்பிராணியை தந்தை யாருக்கும் கொடுத்துவிடுவாரோ என்கிற அ ச்சத்திலே இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.