சேலையில் ஆளை மயக்கும் கவர்ச்சி போஸ் கொடுத்த நயன் தாராவின் லேட்டஸ்ட் பிக்ஸ்!!

341

நயன்தாரா..

நயன்தாரா தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். ஜவான் படத்திற்கு பின் அவருக்கு ரேஞ் வேற லெவலுக்கு சென்று விட்டது. இந்தியளவில் அவருக்கு பல பட வாய்ப்புகளும் தேடி வருகின்றன.

திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் அறிவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பலருக்கும் அங்கு தான் வீடு இருக்கிறது.

இவர்களை தொடர்ந்து போயஸ் கார்டனில் பிரமாண்டமான வீடு ஒன்றை சமீபத்தில் நயன்தாரா வாங்கியிருந்தார். தனது போயஸ் கார்டன் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவு செய்திருந்தார்.

தற்போது சேலையில் தன்னுடைய Femi9 நாப்கினை விளம்பரம் செய்து ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில் அழகிய சேலையில் மயக்கும் நயன் தாராவை பார்த்து ரசிகர்கள் மயங்கி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.