சேலையில் வயசு பசங்கள மயக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

278

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். “காக்கா முட்டை” படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன.

நயன்தாராவுக்குப் பிறகு, பெண்களை மையமாகக் கொண்டு வரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கிய வேடங்களில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு,

தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன், டியர் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தற்போது கருப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் கொலைகள் நடுங்க என்ற தமிழ் படங்களிலும்,

ஹெர் என்ற மலையாள படத்திலும் உத்தரகாண்டா என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.