சைனிங் தொடையை காட்டி கிறங்கடித்த பிரக்யா நாக்ராவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

633

பிரக்யா நாக்ரா..

தன்னுடைய நடிப்பு மற்றும் நடனம் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இளம் பெண்களில் நடிகை பிரக்யா நாக்ராவும் ஒருவர். பார்ப்பதற்கு ஹீரோயின் போல வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு சுண்டியிழுக்கும் பின்னழகு நெகுநெகுவென இருக்கும் தொடையழகு என கவர்ச்சி தேவதையாக இருக்கும் நடிகை பிரக்யா நாக்ரா,

குறுகிய காலத்திலேயே இளசுகளின் விருப்பமான நடிகையாக மாறினார். பல இளசுகளின் கைப்பேசியில் வால்பேப்பராகவும் மாறி இருக்கிறார் அம்மணி. இவருடைய இந்த பிரபலத்திற்கு ஏற்றால் போல பட வாய்ப்பு கிடைக்கிறதா.? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட என்ன காரணம் என்று தெரியவில்லை.

இவருக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. சமீபத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை அன்றாடம் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய வெகுநெகுவென இருக்கும் தொடையழகை பளிச்சன காட்டும் விதமாக இணைய பக்கங்களில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை கோக்கு மாக்காக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.