நபர் ஒருவர்……..

உலகில் அனைத்து பொருள்களும் உருவாக்கும் விதம் மிக கடினமே. ஏனென்றால் நம் கைகளால் அனைத்து செயல்களை செய்து விட முடியாததால், பல தொழில்நுட்ப இயந்திரங்கள் கண்பிடித்து பயன்படுத்தி வருகிறோம்.

அப்படி இயந்திரத்தின் மூலம் பல பொருட்களை தயாரிக்கும் காட்சி இந்த வீடியோவில் பல வாழ்த்துக்கள் இணையத்தில் குவிந்து வருகின்றன.

நபர் ஒருவர் இலவகமாக சிப்பியில் இருந்து முத்து எடுப்பதும், துணிகளை துவைக்க சோப்புகளை தயாரிப்பதும் பலரையும் இரசிக்க வைத்துள்ளது.