ச.மை.ய.ல் செய்து கொண்டிருந்த தாய்… விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது கு ழந்தை உ.யி.ரு.க்.கு போ.ரா.டு.ம் அ.வ.ல.ம்!!

319

கனிமொழி………….

பெற்றோர்கள் தங்களது கு.ழ.ந்.தையைக் கவனிக்காமல் வீட்டில் வேலை செய்ததால், ப.ரிதா..ப.மாக கு.ழ.ந்தை உ.யி.ரி.ழ.ந்த சம்பவம் சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது.

க.ள்.ள.க்.குறி..ச்சி மாவட்டத்தை சேர்ந்த குமரேசன்-கனிமொழி தம்பதிக்கு 1½ வயதில் பவ்யா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.

இந்தநிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கனிமொழி, தனது குழந்தையை வீட்டில் விளையாட வைத்துவிட்டு, சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை வீட்டில் இருந்த மா.த்.தி.ரையை அதிகளவில் சாப்பிட்டுள்ளது. இதனால் கு.ழ.ந்தை சிறிது நேரத்தில் ம.ய.ங்.கி வி.ழு.ந்.து.ள்ளது.

குழந்தை சாப்பிட்ட மா.த்.தி.ரை, இரும்பு சத்து மா.த்.தி.ரை என கூறப்படுகிறது. இதனால் அதி.ர்.ச்.சி.யடைந்த கனிமொழி மற்றும் குமரேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

குழந்தையின் உட.ல்.நி.லை மோ.ச.மா.ன.தால், .கு.ழ.ந்.தையை சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தீ.வி.ர சி.கி.ச்.சை பி.ரி.வில், மருத்துவர்கள் குழந்தைக்கு 36 மணிநேரம் தீ.வி.ர சி.கி.ச்.சை அ.ளி.க்.கப்பட்டு வருகின்றனர்.

தற்போது குழந்தையின் உட.ல் நி.லை முன்னேற்றம் அ.டை.ந்து மிகவும் ந.ல.மு.டன் இருப்பதாகவும், விரைவில் பூ.ர.ண கு.ண.ம.டை.ந்து வீடு திரு.ம்.புவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.