மாளவிகா மோகனன்…
2013ல் மலையாள சினிமாவில் பட்டம் போலே, நிர்ணயம் போன்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை
அதன்பின் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் சாருலதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பின், நடிகர் விஜய்யின் மாஸ்டர், நடிகர் தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
பின் கிறிஸ்டி படத்தில் இளம் வயது நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்தார். தற்போது விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிரும் மாளவிகா தற்போது டிரான்ஸ்பரண்ட் ஆடையணிந்து ஏர் போர்ட்டிற்கு சென்றிருக்கிறார். பொது இடத்திலும் இப்படியொரு கவர்ச்சியா என்று மாளவிகாவை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram