டிவி சினிமா பிரபலம் ரோபோ சங்கர், பிரியங்காவின் குடும்பத்தில் நேர்ந்த மரணம் : ரசிகர்கள் சோகம்!!

518

ரோபோ சங்கர், பிரியங்கா..

டிவி நிகழ்ச்சியில் காமெடி கலைஞராக இருந்து நடிகராகி தற்போது திரை வட்டாரத்தில் கலக்கிக்கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். தற்போது அவரின் மனைவி பிரியங்காவும் டிவி, சினிமா என வந்துவிட்டார்.

இவர்களின் மகள் இந்துஜா அண்மையில் விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்திருந்தார். நேற்று அன்னையர் தினம். இந்நிலையில் இன்று அதிகாலை பிரியங்காவின் அம்மா லலிதா காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

இதனால் ரோபோ சங்கர் குடும்பமும் ரசிகர்களும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.