டைட்டான கவர்ச்சி உடையில் நடிகை சஞ்சனா சிங் கொடுத்த ஹாட் போஸ்!!

111

சஞ்சனா சிங்..

தமிழி சினிமாவில் இனக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற படத்தின் பாலியல் தொழிலாளியாக நடித்து ரசிகர்களிடம் பெருமளவில் பிரபலமானவர் சஞ்சனா சிங்.

மேலும் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து, கோ, மீகாமன், தனி ஒருவன், சக்கபோடு போடு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் கே வி ஆனந்த் மற்றும் நடிகர்கள் ஜீவா நடிப்பில் வெளியான கோபப்படத்தில் இடம் பெற்ற அகநக சிரிப்புகள் அழகா என்ற பாடலில் தெலுங்கு பெண்ணாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். ஆனால் பலருக்கும் இவருடைய பெயர் என்ன என்ன முகவரி என்றே தெரியாது.

சமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வருவதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்திருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது இவர் பிரபல நடிகை ரேஷ்மா பொசிபிலிட்டியின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது.