டைட் டாப்ஸில் தூக்கலா காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

583

ரேஷ்மா..

தமிழில் வம்சம் சீரியலில் நடிக்க துவங்கி பல சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்துள்ளார். திருமணமாகி அமெரிக்காவில் செட்டிலாகி பின் கணவரை பிரிந்துவர் இவர்.

விமான பணிப்பெண்ணாகவும் இவர் பணிபுரிந்துள்ளார். தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அதில் சாதிக்க முடியாமல் சீரியல் நடிகையாக மாறியவர் இவர்.

திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், விமல் நடிப்பில் வெப் சீரியஸாக வெளிவந்து விமர்சகர்களின் பராட்டைபெற்ற விலங்கு வெப் சீரியஸிலும் ரேஷ்மா நடித்திருந்தார்.

ஆனால், இது எல்லாவற்றையும் விட முன்னழகை தூக்கலாக காண்பித்து அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில், ரேஷ்மா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.