ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சகலத்தையும் காட்டி இளசுகளை சூடேற்றிய சாந்தினியின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

53

சாந்தினி..

நடிகர் சாந்தனு நடித்த 2010ஆம் ஆண்டு வெளியான சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி.

அதன் பிறகு, வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால், சாந்தினி தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள சாந்தினி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.