தன் குழந்தைக்காக மக்களோடு மக்களாக இருந்த சிவகார்த்திகேயன் – புகைப்படம் உள்ளே !

1394

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்காகவே பல விழாக்களில் தனி அங்கீகாரம் கொடுப்பது உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் இவரது மகள் ஆராதனா படித்த வரும் பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் தனது குழந்தை பங்குபெற்று நடனம் ஆடியதை மக்களோடு மக்களாக ரசித்து மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.

இதோ போல் அஜித், விஜய் சமீபத்தில் தங்களோடு குழந்தைகள் பள்ளிக்கு சென்று பெற்றோரோடு அமர்ந்த பார்த்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரல் ஆனது மறக்கமுடியாது. அந்த வரிசையில் சிவகாத்திகேயனும் தற்போது சேர்ந்துவிட்டார்