தமிழகத்தில் தொ டரும் அ வலம் : அதிமுக கொடிக்கம்பம் வி ழுந்து லாறியில் சி க்கிய பெண்!!

602

தொடரும் அ வலம்

தமிழகத்தில் அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட கட்சி கொடிக் கம்பத்தால் 30 வயது பெண் லொறியில் சி க்கி வி பத்துக்குள்ளான சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் அவினாசி சாலையிலே இவ்விபத்து நடந்துள்ளது. விபத்துக்குள்ளான அனுராதா, கோகுலம் பார்க்கில் பணியாற்றி வருகிறார், நவம்பர் 11ம் திகதி காலை தனது இரு சக்கர வாகனத்தில் பணிக்கு புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அஇஅதிமுக நிர்வாகியின் குடும்ப நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பம் சாலையில் வி ழுந்துள்ளது. இதைக்கண்ட அனுராதா, கம்பத்தை சுற்றிச் செல்ல முயன்ற போது நிலைதடுமாறி வி ழ பின்னால் வந்த லொறியில் சி க்கியுள்ளார்.

சம்பவயிடத்தில் இருந்தவர்கள் அனுராதாவை மீ ட்டு அருகில் உள்ள தனியார் ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்தில் லொறி அனுராதாவின் இரண்டு கா ல்கள் மீ தும் ஏ றியதில் க டுமையான பா திப்பு ஏற்பட்டுள்ளது.

பா திக்கப்பட்ட 30 வயதான பெண் அனுராதா ஒருவரின் ஊதியத்தை நம்பியே ஒட்டுமொத்த குடும்பமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ம ருத்துவமனையில் அனுராதாவிற்கு 7 மணிநேரம் அ றுவை சி கிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், 48 மணிநேரம் அவர் தொடர்ந்து ம ருத்துவர்களின் க ண்காணிப்பில் உள்ளதாகவும், அதன் பின் அவருக்கு கா லில் ஏதேனும் பா திப்பு இருக்கிறதா என்பது குறித்து தெரியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வி பத்து என வழக்கு பதிவு செய்துள்ள பொ லிசார், லொறி ஓட்டுநரை கை து செய்துள்ளனர். எனினும், சம்பவம் தொடர்பில் வி சாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல் நிலையத்தில் அனுமதிப் பெற்று தான் அந்த கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் சென்னையில் சுபஸ்ரீ என்ற 23 வயதான பெண், அஇஅதிமுக பேனர் விழுந்து விப த்துக்குள்ளாகி உ யிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அ திர்வலை களை ஏற்படுத்தியது நினைவுக் கூரதக்கது.