திருமணத்தின் போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த மணப்பெண் : பின்னர் பிறந்த குழந்தை : அடுத்து நடந்த அதிர்ச்சி!!

1679

நடந்த அதிர்ச்சி

தமிழகத்தில் பெற்றோரே தங்களது 11 மாத கு ழந்தையை தண்ணீர் தொ ட்டிக்குள் அ ழுத்தி கொ லை செய்த ச ம்பவம் தொடர்பில் அ திர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ். கடந்த 5ஆம் திகதி அமல்ராஜின் 11 மாத ஆண் கு ழந்தையின் ச டலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து மீ ட்கப்பட்டது.

அமல்ராஜ் தான் கு ழந்தையை கொ ன்றதாக அவனது மனைவி சுஷ்மிதா (18) தந்தையுடன் சென்று பொலிசில் பு காரளித்துள்ளார். வி சாரணையில் குழந்தையின் பி றப்பு மீது ச ந்தேகம் கொண்டு பெற்ற தாய் உட்பட ஒரு குடும்பமே சேர்ந்து அந்த பி ஞ்சுக் கு ழந்தையைக் கொ ன்றது தெரியவந்துள்ளது.

சுஷ்மிதா கடந்த 2018ல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அமல்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் கர்ப்பமான சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது உறவினர்கள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். இரு மாதங்களில் ஆண் கு ழந்தையும் பிறந்துள்ளது.

அமல்ராஜின் மனைவிக்கு அவரது மாமன் மகன் ஒருவனோடு ஏற்கனவே பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கு ழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி அமல்ராஜ் புறக்கணித்து வந்துள்ளான்.

அவனுடைய பெற்றோரும் குழந்தையை தூக்கவோ, பரமாரிக்கவோ ம றுத்து பு றக்கணித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் குழந்தையை கொ ன்றுவிட்டால் நமக்குள் பின்னாளில் பி ரச்சனை வராது என அமல்ராஜ் மனைவிக்கு யோசனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதை ஏற்று கொண்ட சுஷ்மிதா த ண்ணீர் தொ ட்டியில் கு ழந்தையின் த லையை அ ழுத்தி கொ ன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொ லை சம்பவத்தில் இருந்து ம களை கா ப்பாற்ற எண்ணிய சூசை மாணிக்கம், மருமகன் மீது ப ழியைப் போட்டு தப்பிக்க முயன்று அவரும் சி க்கியுள்ளார்.

தற்போது சுஷ்மிதா, அமல்ராஜ், சூசை மாணிக்கம், அமல்ராஜுவின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா என 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னரே சுஷ்மிதாவை திருமணம் செய்ததால் அமல்ராஜ் மீது போக்சோ சட்டமும் பாய்ந்திருக்கிறது.