திருமணமான இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் வந்த ஆ பாச வீடியோ.. பின்னர் அவர் மேற்கொண்ட செயல்!!

544

ஆ பாச வீடியோ..

இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணுக்கு மர்ம நபர் ஒருவர் ஆ பாச வீடியோக்கள் மற்றும் மெசேஜ்களை அனுப்பிய விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த திருமணமான இளம்பெண் இரு தினங்களுக்கு முன்னர் பொலிசில் ஒரு புகார் அளித்தார். அதில், நான் காலையில் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் போது என் செல்போனுக்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஆ பாசமாக மெசேஜ் வந்தது.

ஆனால் நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை, ஆனால் பின்னர் ஆபாச வீடியோக்களும் வந்தது. இதனால் அ திர்ச்சியடைந்து இது குறித்து கணவரிடம் கூறிய நிலையில் அவரின் அறிவுறுத்தல்படி எனக்கு வீடியோ அனுப்பட்ட எண்ணை பிளாக் செய்தேன்.

அந்த எண் யாருடையது என தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். பொலிசார் கூறுகையில், சைபர் கிரைம் பொலிஸ் உதவியுடன் பெண்ணுக்கு ஆ பாச வீடியோ அனுப்பிய எண்ணை பயன்படுத்தும் நபர் குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.