தி ரு மண த் திற்கு மு ந் தை ய போ ட் டோஷூ ட் டின் போ து நே ர் ந் த து ய ரம் ! கு டு ம்ப த் தி னர் க ண் மு ன் னே உ யி ருக் கு போ ரா டி இ ற ந்த ஜோ டி!!

426

இந்தியா……….

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய போ ட் டோஷூ ட் டி ன் போ து ம ணம க ன்,  ம ண ம க ள் இ ரு வரு ம் கா விரி  ஆ ற் றி ல் மூ ழ் கி இ ற ந் த ச ம் ப வ ம் து யர த் தை ஏ ற் படு த் தி யு ள் ளது.

Tirumakudalu Narsipura உள்ள Kyatamaranahalli-வை சே ர் ந் தவ ர் கள் ச ந் து ரு(28), ச சி கலா(20).  இரு வ ரு க் கும் எ தி ர் வரு ம்  ந வ ம்ப ர்  22ம் தி க தி அ ன் று தி ரு மண ம்  நி ச் சயி க் க ப் ப ட் டு ள் ளது.

 

இந்நிலையில், ச ந் துரு-சசிகலா ஜோ டி தி ரு ம ண த் தி ற்கு மு ந் தை ய போ ட் டோ ஷூ ட் டிற் கா க Tirumakudalu-விலிருந்து 16 கி.மீ தொ லை வி ல் உ ள் ள கா விரி  ஆ று தொ ட ங் கு ம் Talakaadu ப கு தி க் கு கு டு ம் ப த்தி னர் ம ற் று ம் போ ட் டோ கிரா ஃ ப ருடன் செ ன் று ள் ள னர் .

ஆ ற் றில்  ப ரி ச லி ல் செ ன் ற ஜோ டி கள் உ ட் கா ர்ந்த ப டி பி ர ப லமா ன டை டா னி க் போ ஸி ல் பு கை ப் பட ம்  எ டு க் க  மு ய ன்று ள் ள ன ர்.

ச மீ ப த்தி ல் பொ ழி ந்த ம ழை யா ல் ஆ ற் றில் வெ ள் ளம்  சீ றி ப் பாய் ந் த தால், ப ரி சல் ஓ ட் டி யா ல்  ப ரிச லை க ட் டுப் ப டு த் த மு டி யாம ல் போ யு ள் ளது.

இத னா ல் ப ரி சல் க வி ழ கு டு ம்ப த் த னி ர் க ண் மு ன் னே  சந்துரு-சசிகலா இருவரும் ஆ ற்றி ல் மூ ழ் கி யுள் ள னர் எ ன பொ லி சா ர் த க வல் தெ ரி வித் து ள் ளனர்.

எனினும், ப ரி ச ல் ஓ ட் டி ம ட் டு ம் சா ம ர் த் திய மா க  நீ ந் தி உ யி ர் த ப் பியு ள் ளா ர். த ம் ப தியி ன ரி ன் உ ட ல் களை   மீ ட் க்க  பொ லிசா  ர் மீ ன வ ர்க ள் ம ற் று ம்  தீ யணை ப் பு த் து றை  ஊ ழி யர் க ளி ன் உ த வி யை  நா டி யு ள் ள னர்.

ச ம் ப வ ம்  கு றி த் து Talakaadu பொ லி சா ர் வ ழ க் கு ப தி வு செ ய் து வி சா ர ணை  மே ற் கொ ண் டு  வ ரு கி ன் ற னர் .