தூக்கலான கவர்ச்சியில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!!

905

தர்ஷா குப்தா..

விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்த சிலரில் தர்ஷா குப்தாவும் ஒருவர். சினிமா ஆசையில் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரைகுறை உடையில்,

கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடினார். ஜி மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்த ருத்ரதாண்டவம் படத்தில் நடித்த தர்ஷா குப்தா. இப்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் கவர்ச்சிக்கன்னி சன்னி லியோனும் நடித்துள்ளார். திரைப்படத்தில் வாய்ப்பு கிடைப்பதற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த தர்ஷா குப்தா,

தற்போது கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார். இந்நிலையில், தர்ஷாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.