சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் உச்சத்தில் இருக்கின்றார். இவர் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ்-பிக்சன் படத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் வாய்ப்பு தேடி வந்த போது, பெரிதாக எந்த படத்திலும் நடிக்க ஆடிஷன் சென்றது இல்லையாம்.
ஆனால், வழக்கு எண் 18/9 படத்தில் மட்டும் ஸ்ரீ கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இவரை தான் தேர்ந்தெடுத்தார்களாம்.
ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் சிவகார்த்திகேயனால் நடிக்க முடியாமல் போனதால், இப்படம் தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.