தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை இவர்தானா? வெளியான தகவல்!

824

கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அவர் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படும் படம் தேவர்மகன். அப்படத்தை பற்றிய சில சுவாரஸ்ய விஷயங்களை ரசிகர்கள் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நேரத்தில் தேவர்மகன் படத்தில் கௌதமி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகையாம். அவர் வேறு யாரும் இல்லை ஐஸ்வர்யா தான் முதலில் நடிக்க இருந்தாராம்.

இன்னொரு நாயகியின் கால்ஷீட் பிரச்சனையால் நாயகியையே மாற்றிவிட்டனர், நானும் நடிக்க முடியவில்லை என்று மன வருத்தத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.