நடிகை குஷ்பு……..

நடிகை குஷ்பு கண்ணில் அ று வை சி கி ச் சை செ ய் து பேண்டெய்ட் போட்டிருக்கும் புகைப்படத்தினை ச மூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

குஷ்புவின் இந்த புகைப்படத்தினை பார்த்ததும் ரசிகர்கள் ப த றி போயுள்ளனர்.

அவர் கண்ணில் ஒரு அ று வை சி கி ச்சை செ ய் ததாகவும், அதன் காரணமாக சில நாட்கள் டிவிட்டரில் இருந்து வி லகி இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் விரைவில் திரும்பி வருவேன் என்றும் உறுதி அளித்துள்ளார். இதேவேளை, ரசிகர்களை க வனமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்து தூரத்தை பின்பற்றுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் க டு ம் சோ க த்தில் உள்ளனர். குறித்த புகைப்படமும் இணையத்தில் தீ யா ய் ப ர வி வருகின்றது.
Hi friends, will be inactive for a while as I had to go under a knife for my eye this morning.. promise to be back soon. Take care, wear a mask if heading out and maintain a distance. ❤ pic.twitter.com/K7d5plvsym
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 19, 2020