நடிகை சமந்தாவின் கோல்டன் லுக் புகைப்படங்கள்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!

115

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில், பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள Citadel: Honey Bunny என்ற வெப் தொடர் வருகிற நவம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

உடல் நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருப்பினும் தளர்ந்து விடாமல் எதிர்நீச்சல் போட்டு தைரியமாக வாழ்ந்து வருகிறார்.

இருந்த போதும் அவரைப் பற்றி நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து வண்ணம் உள்ளது. தற்போது Citadel படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார். கோல்டன் ஆடையணிந்து ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.