நம்ம கீர்த்தி சுரேஷா இப்படி.. கவர்ச்சி உடையில் செம ஹாட்டான போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!!

108

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.

இந்த நிலையில், அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெற்ற IIFA விருது விழாவிற்கு கிளாமர் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.